44 வயதிலும் அழகில் மிளிரும் பாலிவுட் டாப் நாயகி கரீனா கபூரின் அருமையான போட்டோஸ்|44 Vayathilum Azhagil Milirum Kareena Kapoor’s Stunning Photos
90களில் தனது கவர்ச்சியான தோற்றத்துடன் பாலிவுட்டை கலக்கிய நாயகிகளை யாரே மறக்க முடியும்? அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக, எல்லா டாப் ஹீரோக்களுடனும் நடித்து பிரபலமடைந்தவர் தான் கரீனா கபூர் கான். இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு அழகான ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இப்போது, கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அற்புதமான புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரின் அழகும், ஸ்டைலிஷ் தோற்றமும் பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது!

“வயது என்பது வெறும் எண்!” என்பதை உணர்த்தும் கரீனாவின் அழகான புகைப்படங்கள்