சன் டிவியில் ஹிட்டான “எதிர்நீச்சல்” முதல் பாகத்துக்குப் பிறகு அதே வேகத்தோடு வந்தது இரண்டாம் பாகம்.
பெண்கள் சாதிக்கும் கதைன்னு சொல்லப்பட்டாலும், கதையின் ஓட்டம் இன்னும் வில்லன்கள் பக்கம் சாய்ந்திருக்குனு ரசிகர்கள் கருத்து.
இந்த தொடரில் ஜனனி கதாபாத்திரம் மூலமா மக்கள் மனசில் இடம் பிடிச்சவர் நடிகை பார்வதி.
சிவப்பு நிற உடையில் நடிகை பார்வதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் இப்போ கவனம் ஈர்க்குது.
சீரியல் லுக்கிலிருந்து வித்தியாசமா, தைரியமான ஒரு பார்வதி இந்த படங்களில் தெரியுது.
இது வெறும் போட்டோ ஷுட் இல்ல. ஜனனி கதாபாத்திரம் இனி ஸ்ட்ராங்காக மாறப்போகுதா ன்னு எதிர்பார்ப்பை உருவாக்குது.
பார்வதிக்கு கிடைக்கிற ஆதரவு, எதிர்நீச்சல் கதையிலும் முக்கிய மாற்றங்களை கொண்டு வரலாம்.