சீரியல் மூலம் பிரபலமான முகம் சின்னத்திரை ரசிகர்களிடம் தனி இடம் பிடித்த நடிகை ஜனனி அசோக் குமார்
பிரபல சீரியல்கள் மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர், செம்பருத்தி – பல ஹிட் சீரியல்களில் நடித்தவர்
இயல்பான எக்ஸ்பிரஷன் சிம்பிளான ஸ்கிரீன் பிரசென்ஸ் ஜனனியின் பலம்
தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரும் போலீஸ் போலீஸ் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்
ஜனனி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
சோஷியல் மீடியாவில் ரியாக்ஷன்
“Cute look”, “Natural beauty”
என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ்