tamilcinemanews
கூலி 10 நாட்கள் வசூல்
2025 ஆகஸ்ட் 14 அன்று கூலி உலகளவில் வெளியானது.
முதல் 4 நாட்கள்
தொடக்கத்தில் மாபெரும் வசூல் – ரசிகர்களின் புழக்கம் அதிகம்!
விமர்சனங்கள்
கடுமையான விமர்சனங்களால் 5வது நாளிலிருந்து வசூல் குறையத் தொடங்கியது.
10 நாள் வசூல்
உலகளவில் கூலி 10 நாட்களில் ரூ. 465 கோடி வசூல் செய்துள்ளது.