July 7, 2026
தனுஷ் அடுத்த படம் இயக்குனார் வெங்கட் பிரபுவா ? DxV
July 6, 2026
அப்பா மகன் மோதலா ஜனநாயகன் vs சிக்மா
July 6, 2026
லோகேஷ் கனகராஜ் ‘DC’ படம்: அனிருத் இசையில் ‘HANGOVA’ பாடல் வெளியீடு!
July 6, 2026
பிரதீப் ரங்கநாதன் புது அவதாரம் – தயாரிப்பாளராக அடியெடுத்து வைப்பு! PR SHOW-வுடன் புது பயணம்
July 5, 2026
அனிருத்-காவ்யா மாறன் கல்யாணம் நிச்சயம்! மாமா ஒய்.ஜி. மகேந்திரன் பேச்சு வைரல்
July 5, 2026
ஆமிர் கான் 3வது திருமணம்: 61 வயதில் கௌரி ஸ்பார்ட்டை மணந்த நடிகர்!
July 4, 2026
லேடி சூப்பர்ஸ்டார் பேயாக நடிக்கிறார் காஞ்சனா 4 ஷூட்டிங் அப்டேட் இதோ!
July 3, 2026
கட்டா குஸ்தி 2 விமர்சனம் — முதல் பாகத்தை மிஞ்சியதா? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
July 3, 2026
ஜெயிலர் கேமியோவிற்கு பிறகு சிவராஜ்குமார் அடுத்த அதிரடி — 666 டீசர் வைரல்!
July 2, 2026
ரஜினி ரசிகர்களே ரெடியா? “ஜெயிலர் 2” ரிலீஸ் டேட் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
கர படம் முடிந்த கையோடு அடுத்த ராக்கெட் ஸ்பேட்லில் உருவாகி இருக்கும் படம் தான் ஓம் என்ற படமும் தற்போது படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில், அடுத்து இவரை வைத்து படம் பண்ண பல இயக்குநர்கள் வரிசையில் இருக்கிறார்கள். ஏற்கனவே சில படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனுஷ் ஒரு புதிய போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கமான எக்ஸ்-இல் வெளியிட்டுள்ளார். அந்தப் போஸ்டரில் DxV என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்க்கும்போது இயக்குநர் யாராக இருப்பார் என ஆராய்ந்ததில், வெங்கட் பிரபு-தனுஷ் கூட்டணி அமையவுள்ளது என்பது உறுதி என்று சொல்லப்படுகிறது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஜூலை 10ஆம் தேதி வெளியாக உள்ளது. also read :அப்பா மகன் மோதலா ஜனநாயகன் vs சிக்மா
#KollywoodNews, #latest cinema news tamil, #LatestTamilNews, #TamilActors, #TamilCinemaBuzz, #TamilCinemaHotNews, #TamilCinemaTrending, #TamilDirectors, #TamilFilmIndustry, #TamilMovieUpdate, #TamilProducers, celebritynews, cinema news in tamil, filmynews, gatta kusthi 2, gatta kusthi 2 movie release date, gatta kusthi 2 release date, gatta kusthi 2 review, indiancinema, kollywood, kollywoodcinema, kollywoodfans, kollywoodstyle, KollywoodUpdates, movieupdates, tamil film news, tamil latest cinema news, tamilactor, tamilactress, TamilCinema, tamilcinemadaily, tamilcinemalovers, tamilcinemanews, tamilcinemaupdates, TamilMovieNews, tamilmovies
July 6, 2026
அப்பா மகன் மோதலா ஜனநாயகன் vs சிக்மா
vetri
நடிகர் விஜய் சினிமா வேண்டாம் என்று முடிவெடுத்து, அரசியலில் இணைந்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகியுள்ளார். அவர் நடிக்கும் கடைசிப் படம் “ஜனநாயகன்”. தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடித்து சூப்பர் ஹிட் அடித்த “பகவந்த் கேசரி” படத்தை, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறும் விஜய்க்குப் பொருத்தமான கதையாகவும் மாற்றி எடுக்கப்பட்ட படம் இதுவாகும். ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில், தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் பெறாததால் படம் திரைக்கு வரவில்லை. இதற்குப் பின்னணியில் சில அரசியல் சூழ்ச்சிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. வரும் 23-ம் தேதி “ஜனநாயகன்” படம் வெளியாகலாம் என பலரும் கூறுகின்றனர். அப்படி அன்று வெளியாகவில்லை எனில், ஜூலை 31-ம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய “சிக்மா” படமும் ஜூலை 31-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விஜயை வைத்து “மாஸ்டர்”, “லியோ” … Read more
#HANGOVA, #KollywoodNews, #latest cinema news tamil, #LatestTamilNews, #TamilActors, #TamilCinemaBuzz, #TamilCinemaHotNews, #TamilCinemaTrending, #TamilDirectors, #TamilFilmIndustry, #TamilMovieUpdate, #TamilProducers, celebritynews, cinema news in tamil, filmynews, gatta kusthi 2, gatta kusthi 2 movie release date, gatta kusthi 2 release date, gatta kusthi 2 review, indiancinema, kollywood, kollywoodcinema, kollywoodfans, kollywoodstyle, KollywoodUpdates, movieupdates, tamil film news, tamil latest cinema news, tamilactor, tamilactress, TamilCinema, tamilcinemadaily, tamilcinemalovers, tamilcinemanews, tamilcinemaupdates, TamilMovieNews, tamilmovies
July 6, 2026
லோகேஷ் கனகராஜ் ‘DC’ படம்: அனிருத் இசையில் ‘HANGOVA’ பாடல் வெளியீடு!
vetri
ஹீரோவாக மாறிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜின் ‘DC’ படத்தின் அனிருத் இசையில் இரண்டாவது பாடல் வெளியீடு : ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘கூலி’ போன்ற படங்களை இயக்கி இந்திய சினிமாவிலேயே பெரிய அளவில் அடையாளம் பெற்றவர் லோகேஷ் கனகராஜ். இயக்குநராக மாஸ் காட்டி வந்த அவர், இப்போது முதன்முறையாக கதாநாயகனாக திரைக்கு வருகிறார். அந்த படம்தான் ‘DC’. ‘தேவதாஸ்’ மற்றும் ‘சந்திரா’ என இரண்டு கதாபாத்திரங்களின் பெயர்களை இணைத்தே இந்த படத்திற்கு ‘DC’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கலாநிதி மாறன் தலைமையிலான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’, தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இதை இயக்கியுள்ளார். நவீன கால கேங்க்ஸ்டர் காதல் கதை என்ற பின்னணியில், அதிரடி ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாகியிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலாக ‘Raga of … Read more
#HANGOVA, #KollywoodNews, #latest cinema news tamil, #LatestTamilNews, #TamilActors, #TamilCinemaBuzz, #TamilCinemaHotNews, #TamilCinemaTrending, #TamilDirectors, #TamilFilmIndustry, #TamilMovieUpdate, #TamilProducers, celebritynews, cinema news in tamil, filmynews, gatta kusthi 2, gatta kusthi 2 movie release date, gatta kusthi 2 release date, gatta kusthi 2 review, indiancinema, kollywood, kollywoodcinema, kollywoodfans, kollywoodstyle, KollywoodUpdates, movieupdates, tamil film news, tamil latest cinema news, tamilactor, tamilactress, TamilCinema, tamilcinemadaily, tamilcinemalovers, tamilcinemanews, tamilcinemaupdates, TamilMovieNews, tamilmovies
July 2, 2026
ரஜினி ரசிகர்களே ரெடியா? “ஜெயிலர் 2” ரிலீஸ் டேட் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
ரஜினி ரசிகர்களுக்கு பிரம்மாண்ட அறிவிப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருந்த நல்ல செய்தி வந்துவிட்டது. “ஜெயிலர் 2” (jailer-2 )திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது! “ஜெயிலர்” முதல் பாகம் அமோக வெற்றி 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான “ஜெயிலர்”, உலகம் முழுவதும் சுமார் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பெரும் வரவேற்பை பெற்றது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து படத்திற்கு மேலும் வலு சேர்த்தனர். முதல் பாகத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வந்தது. நட்சத்திரங்கள் திரளும் “ஜெயிலர் 2” இந்நிலையில், சன் பிக்சர்ஸ் “ஜெயிலர் 2” ப்ரோமோவை ரிலீஸ் தேதியுடன் இணைத்து வெளியிட்டுள்ளது. மோகன்லால், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சிவராஜ்குமார், மற்றும் இந்தி நடிகர் … Read more
July 1, 2026
அவங்க பெரிய ஆள் ஆகிட்டாங்க, நான் எதுக்கு?” குஷ்பூ மகள் திருமணத்திற்கு அழைக்காததால் கொதித்த ராதாரவி!
குஷ்பூ மகள் திருமணத்தில் ராதாரவி இல்லாதது ஏன் நேரடியாக பதில் சொன்னார்! 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூவின் மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் ஈர்த்தன. ராதாரவி ஏன் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை? திருமண நிகழ்வில் நடிகர் ராதாரவி இல்லாதது பலரின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் வெளிப்படையாக பதிலளித்தார். “குஷ்பூ என்னை அழைக்கவில்லை, அதனால் நானும் செல்லவில்லை. திருமணத்தை கோவாவில் வைத்தார்கள். அவர்கள் இப்போது பெரிய நிலையில் இருக்கிறார்கள், அதனால் என்னை அழைக்கவில்லை போலும்” என்று நேரடியாக சொன்னார். சுந்தர்.சி பற்றியும் ஏமாற்றம் தெரிவித்தார் ராதாரவி தொடர்ந்து பேசுகையில், “சுந்தர்.சியாவது அழைப்பார் என்று எதிர்பார்த்தேன். அவரும் அழைக்கவில்லை. மதுரையில் தேர்தலில் போட்டியிட்டபோது நான் அவரை வாழ்த்தி அனுப்பினேன். அந்த நேரத்தில் நான் தேவைப்பட்டேன். … Read more
July 1, 2026
ரஜினியின் ‘தர்மன்’ படத்தின் ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட ராஷி கண்ணா!
தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினாக நடிக்கும் ராஷி கண்ணா, தமிழில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு ஜெயம் ரவியின் அடங்க மறு, சுந்தர் சி.யின் அரண்மனை 3, கார்த்தியின் சர்தார், தனுஷின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது ராஷி கண்ணா, ரஜினியின் தர்மன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் இணைந்து நடிக்கும் நடிகர்கள் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் ராஷி கண்ணா, சிம்ரன், யோகி பாபுவும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தை, ஓ மை கடவுளே மற்றும் டிராகன் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். தயாரிப்பு நிறுவனமான Raaj Kamal Films International – RKFI (ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்) உலக நாயகன் கமலஹாசன் இப்படத்தைத் தயாரித்து வருக்கிறார்.