கண்களை கவரும் நாயகி ரித்திகா சிங்|Kankalai Kavorum Nayagi Rithika Singh
Kankalai Kavorum Nayagi Rithika Singh
கண்களை கவரும் நாயகி ரித்திகா சிங்: இவரது கலக்கலனா புதிய ஸ்டில்கள் வெளியாகின!|Kankalai Kavorum Nayagi Rithika Singh
2016ம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று படத்தில் எழில்மதி என்ற கதாபாத்திரத்தில் தனது அழகும் நடிப்புமாக பிரபலமான நடிகை ரித்திகா சிங். இப்படத்திற்குப் பிறகு, அவர் விஜய் சேதுபதி ஜோடியாக ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா, அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே போன்ற படங்களில் தோன்றினார்.
சமீபத்தில், ரஜினிகாந்த் நடித்த 170வது படமான வேட்டையன் படத்திலும் நடித்துள்ள இவர், தற்போது தனது அழகிய புதிய ஸ்டில்களுடன் ரசிகர்களை மெய்மறக்க வைக்கிறார்!
“ரித்திகா சிங்கின் கலக்கலனா புகைப்படங்கள் – இயற்கையின் அழகோடு இணைந்த கலக்கல் லுக்!”