Categories: Uncategorized

உடல் எடையை குறைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்|Tamil Cinema News

Tamilcinemanews அப்டேட்டில்: நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

உடல் எடையை குறைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்|Tamil Cinema News

நடிகையர் திலகம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றார். சமீபத்தில் தமிழில் ரகு தாத்தாவும், ஹிந்தியில் பேபி ஜான் படமும் வெளியானது. தற்போது ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னிவெடி ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.

Keerthy Suresh Weight Loss Journey
சினிமாவில் நுழைந்தபோது கொஞ்சம் உடல் எடையுடன் இருந்தாலும், சில வருடங்களுக்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை (Weight Loss) சுமார் 9 கிலோ வரை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

 சமீபத்திய பேட்டியில் அவர் கூறியது:
“திருமணத்துக்குப் பிறகு என் உடல் எடை அதிகரித்தது. கார்டியோ மற்றும் பல்வேறு பயிற்சிகளை தொடர்ந்து செய்தேன். வாரத்திற்கு குறைந்தது 5 மணி நேரம் ஜிம்மில் பயிற்சி செய்து எடையை குறைத்தேன்.”உணவுமுறை + உடற்பயிற்சி = வெற்றி
சரியான உணவு பழக்கம் மற்றும் ஒழுங்கான உடற்பயிற்சி ஒன்றாக சேர்ந்ததால் தான் எதிர்பார்த்த முடிவை அடைந்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும், “ஆண்களைப் போல பெண்களும் உடற்பயிற்சியில் அக்கறை காட்ட வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

உடல் எடையை குறைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்|Tamil Cinema News

இந்த தகவல் தற்போது Kollywood news மற்றும் Tamil movie news உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Admin

Recent Posts

Fairspin Online Casino em Portugal: Diretório de entretenimento, promoções, experiência do usuário

Fairspin Online Casino em Portugal: Diretório de entretenimento, promoções, experiência do usuário O casino online…

18 hours ago

மலேசியாவில் கூலி போட்டி சர்ச்சை | Tamil Cinema News

Rajinikanth Meet & Greet Row: மலேசியாவில் ‘கூலி’ போட்டி போலியா? Tamil Cinema News | Kollywood News…

3 days ago

நடிகர் விஜய் மனைவி சங்கீதா சொத்து மதிப்பு ரூ.400 கோடி | Tamil Cinema News

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு வெளிவந்தது – ரூ.400 கோடி! |Tamil Cinema News Today நடிகர்…

4 days ago

முத்து படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமார் சம்பளம் | Tamil Cinema News Today

முத்து படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமார் பெற்ற சம்பளம் – ரஜினி, பாலச்சந்தர் ஆச்சரியப்பட்ட சம்பவம் | Tamil Cinema News முத்து…

4 days ago

Den beste lista to own Nye Casinoer we Norge

Den beste lista to own Nye Casinoer we Norge PostsHelps BTC possesses a fantastic Distinctive…

5 days ago

லோகேஷ் இயக்கும் ‘கைதி 2’ பான் இந்திய லெவல்! | Tamil Cinema News

விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளும் கார்த்தி  Silent-ஆக காயை நகர்த்திய ‘கைதி’ ஹீரோ|Tamil movie news Tamil movie news…

2 weeks ago