புஷ்பா 2 படம் எப்படி இருக்கு? Pushpa 2 Review in Tamil

0
46
Pushpa 2 Review in Tamil
Pushpa 2 Review in Tamil

Pushpa 2 Review in Tamil  மிகவும் பிரம்மாண்டமாக தயாரிப்பில் உருவாக்கப்பட்டது புஷ்பா 2. புஷ்பா 1 திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொண்டிருந்த நிலையில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த திரைப்படம் இப்பொழுது புஷ்பா 2 என்ற பெயரில் இன்றைய தினம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது பாகம் மூன்றாகவும் வரும் மனமும் இயக்குனர் தெரிவித்து இருந்த நிலையில் இந்த படத்திற்கு பல பிரமோஷன் நடந்து வந்துள்ளது.

மேலும் நேரத்தில் நடந்த ப்ரோமோஷனல் கூட்ட நெரிசல் காரணமாக ஒருவர் உயிர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pushpa 2 Review 

Pushpa 2 Review in Tamil
Pushpa 2 Review in Tamil

பொதுவாகவே பல திரைப்படங்கள் அதிகமாக எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் அது ஏமாற்றத்தில் போய் முடிந்துள்ளது. அந்த வகையில் அல்லு அர்ஜுனின் நடிப்பு முதல் பாகத்திலேயே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு எரிச்சலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மன் வேடத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பு பலருக்கும் உண்மையாகவே சாமி வர வைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு உற்சாகத்தையும் ஏற்படுத்துள்ளது.

மேலும் பகத் பாசில் இவருடைய நடிப்பிற்காகவே இந்த திரைப்படமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் சினிமாவை கூட மிகவும் அற்புதமாக இவருக்கு கதாபாத்திரங்கள் கொடுத்து இருந்த தெலுங்கு சினிமா பகத் பாசிலுக்கு மிகப்பெரிய ஒரு மோசமான திரைப்படமாக புஷ்பா 2 அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஒரு சில இடங்களில் வசனங்களும் பிஜிஎம் படத்திற்கு பாசிட்டிவ் ஆகவும் உள்ளது ஆகும் ரசிகர்கள் தெரிவிக்கின்றன.

read more  ஹோலி கொண்டாட்டத்தில் ஜோதிகா|holi-celebration-jothika

ترك الرد

من فضلك ادخل تعليقك
من فضلك ادخل اسمك هنا