சூர்யா ஜோதிகா கோலிவுட் நடிகைகளுக்கு அளித்த விருந்து | suriya jothika kollywood acting gift

0
25
suriya jothika kollywood acting gift
suriya jothika kollywood acting gift
சூர்யா – ஜோதிகா: கோலிவுட் நடிகைகளுக்கு அளித்த விருந்து|suriya-jothika-kollywood-acting-gift

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா, தனது கடினமான உழைப்பு, திறமை மற்றும் திரைப்படங்கள்மீதான அன்பால் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது சமீபத்திய படமான ரெட்ரோ (கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்) மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வரவிருக்கும் படம் ஆகியவற்றில் நடித்துள்ளார்.

suriya jothika kollywood acting gift
suriya jothika kollywood acting gift

2006-ம் ஆண்டு பிரபல நடிகை ஜோதிகாவை மணந்த சூர்யா, இன்றுவரை அவருடன் இணைந்து அழகான குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்த ஜோடி தற்போது கோலிவுட் நடிகைகளுக்கு ஒரு விருந்து அளித்துள்ளனர்.

பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள்:
  • நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார்
  • விஜய் டிவி தொகுப்பாளர்கள் டிடி நீலகண்டன், விஜே ரம்யா
  • நடன இயக்குனர் பிருந்தா

இந்த விருந்து தொடர்பான புகைப்படங்கள் சமூமத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றன!

read more  3 வெளிநாட்டு முன்கூட்டியே முன்பதிவு செய்யுங்கள்: நானியின் க்ரைம் த்ரில்லர் அமெரிக்காவில் மிக வேகமாக million 1 மில்லியனாக அமைக்கப்பட்டுள்ளது; மேலும் 10 நாட்கள்

ترك الرد

من فضلك ادخل تعليقك
من فضلك ادخل اسمك هنا