தமிழ்த் திரைப்பட உலகில், படப்பிடிப்பின் போது காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் சில பிரபல ஜோடிகள் உள்ளனர் 

நயன்தார &விக்கி

நானும் ரயுடி தான் படத்தின் மூலம் காதலர்கள் ஆகி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனார்

பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தின் படப்பிடிப்பின் போது காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் மற்றும் திருமணம் தமிழ் சினிமாவின் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. .

சூர்யா &ஜோதிகா

'அமர்க்களம்' படத்தின் படப்பிடிப்பின் போது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. பின்னர், இருவரும் திருமணம் செய்து கொண்டு, இன்று ஒரு மகளும் மகனும் உடைய குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் .

அஜித் & ஷாலினி

'பெங்களூர் டேஸ்' படத்தின் படப்பிடிப்பின் போது காதலித்து, 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

நஸ்ரியா & பகத் பாசில்

துஷ்மேரே கஷம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜெனிலியா, தனது முதல் பட ஹீரோ ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து, 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் 

ஜெனிலியா &ரித்தேஷ் தேஷ்முக்

அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்தபோது காதலித்து, 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 

பிரசன்னா & சினேகா