tamilcinemanews

Keerthy Suresh's Fitness Transformation International Yoga Day Special 

திருமணத்துக்குப் பிறகு எடை அதிகரித்தது. ஆனால் ஜிம் + யோகா மூலம் மாற்றம் கொண்டேன்” – கீர்த்தி 

வாரத்திற்கு குறைந்தது 5 மணி நேரம் ஜிம் பயிற்சி 

உணவில் Healthy Diet மட்டும்  

சரியான உணவுமுறை + ஒழுங்கான உடற்பயிற்சி 

ஆண்களைப் போல பெண்களும் உடற்பயிற்சியில் அக்கறை காட்ட வேண்டும்” – கீர்த்தி