naadodigal abhinaya marriage

0
42
naadodigal abhinaya marriage
naadodigal abhinaya marriage

naadodigal abhinaya marriage

நாடோடிகள் படம் மூலமாக அதிகம் பிரபலம் ஆனவர்  நடிகை அபிநயா விஷாலுடன் பூஜை, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்தவர் தான் அபிநயா. அப்போது தொடங்கி தற்போது வரை பல படஙக்ளில் அவர் குணச்சித்திர கதாபத்திரத்தில்  நடித்து வருகிறார்.காது கேட்காமல், வாய் பேச முடியாமல் இருக்கும் இவர் தன்னுடைய திறமையால் 15 வருடமாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார்

அடுத்து அவர் மூக்குத்தி அம்மன் 2ல் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார்.

 

திருமண நிச்சயதார்த்தம்

நடிகை அபிநயா

இந்நிலையில் தற்போது அபிநயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது.

இதில் மாப்பிள்ளை முகம் தெரியாததால் யாராக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.அந்த போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here