Pandian Stores2: நல்லபிள்ளையான செந்தில்… மேடையில் அவமானப்பட்ட ராஜி… என்ன நடந்தது?

0
18

Pandian Stores2:  பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் சுவாரசிய தொகுப்புகள்.

தன்னுடைய மாமனாரிடம் பணத்தை கொடுக்க முடிவெடுத்து கடைக்கு வந்து உட்கார்ந்திருக்கிறார் செந்தில். பையில் இருக்கும் பணத்தை மெதுவாக எடுத்துக் கொள்ள பாண்டியன் அரசின் திருமணத்திற்காக சேர்த்த பணம். இன்னும் பணத்தை என்ன செய்யப் போகிறேன் என அவர் தயங்கியது நினைவிற்கு வருகிறது.

தங்கையின் திருமணத்திற்கு சேர்த்த பணத்தை கொடுக்க மனம் இல்லாமல் மீண்டும் பையில் வைத்துவிட்டு மாமனாரிடம் காரணம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறார் செந்தில். வீட்டில் சுகன்யா பரிமாறிக் கொண்டிருக்க பாண்டியன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் தங்கமயில் வீட்டிற்கு வர தான் பார்க்கும் வேலை இடத்தில் என்னை வரக்கூடியதாக அவரிடம் சொல்லி சமாளித்து விடுகிறார். இதனால் பாண்டியன் கடுப்பாகி இனி அந்த வேலைக்கு நீ போக வேண்டாம் இனி வரமாட்டேன் என நேரில் சென்று சொல்லிவிட்டு வரக்கூறுகிறார்.

Pandian Stores2: நல்லபிள்ளையான செந்தில்… மேடையில் அவமானப்பட்ட ராஜி… என்ன நடந்தது?

சரவணனும் அவர்கள் உன்னை வர சொன்னதாகவே இருக்கட்டும். அப்பா சொன்னது போல இனிமே நீ அந்த வேலைக்கு போக வேண்டாம். நேரில் போய் இனி வேலைக்கு வரவில்லை எனக் கூறிவிட்டு வா என சொல்லி செல்கிறார். 

செந்தில் மற்றும் பழனி கடையில் இருக்க வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் ராஜி தன்னுடைய நடன போட்டிக்காக மேடைக்கு சென்று இருக்கிறார். வரிசையாக போட்டியாளர்கள் நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

கடைசியாக ராஜியை மேடைக்கு அழைக்க வெறும் சுடிதாரில் வந்திருக்கும் அவரை பார்த்து நீங்க யாருமா எனக் கேட்க நான் குன்னக்குடி என்கிறார். வெளியூரில் இருந்து வந்து எங்க பையனை ஜெயிச்சிடுவீயா எனக் கேட்க எல்லாரும் ராஜியை இறங்க சொல்லி கத்துக்கின்றனர்.

நன்றி

read more  Mohanlal Receives A Signed Jersey From Football Legend Lionel Messi: "Unforgettable Gift"

ترك الرد

من فضلك ادخل تعليقك
من فضلك ادخل اسمك هنا