மாஸ், கிளாஸ், பாஸ்! பார்க்காம விட்டா லாஸ் – ரஜினியின் ‘கூலி’ படம் பார்க்க வேண்டிய 5 காரணங்கள்|Tamil Cinema News
Tamil movie news | Kollywood news | Latest Tamil cinema updates | Tamil film industry news | Tamil cinema box office | Tamil actor news
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம்.

1. IMAX காட்சிகள் – புதுவித அனுபவம்
Kollywood news :கூலி படத்தில் சில முக்கிய காட்சிகளில் IMAX தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் திரையரங்க அனுபவத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
2. ரஜினி – லோகேஷ் முதல் கூட்டணி
Latest Tamil cinema updates :முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் லோகேஷ் இணைந்து பணியாற்றிய படம் இது. மேலும் ரஜினியின் 50வது ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடும் சிறப்பு படமாகும்.
3. நட்சத்திர பட்டாளம்
Tamil actor news:ரஜினி மாஸ் மட்டும் அல்ல, நாகர்ஜுனா வில்லன் வேடத்தில், அமீர்கான் தமிழில் முதல்முறை, 38 ஆண்டுகளுக்குப் பிறகு சத்யராஜ்-ரஜினி ரீயூனியன், மேலும் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சோபின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4. ப்ரீபுக்கிங் வசூல் சாதனை
Tamil cinema box office:வெளியானதற்கு முன்பே 60 கோடி ரூபாய் ப்ரீபுக்கிங் வசூலை தாண்டியுள்ளது. சில தனியார் நிறுவனங்கள் ரசிகர்கள் பார்க்க விடுமுறை அறிவித்துள்ளன.

5. வெளியீட்டுக்கு முன் நல்ல விமர்சனங்கள்
ரிலீஸுக்கு முன்பே கூலி படத்துக்கான Tamil cinema reviews மிக நேர்மறையாக வந்துள்ளன. ரசிகர்களிடையே ஹிட் என்கிற நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
READ MORE :திரை உலகை ஆட்டிப்படைக்கும் மஹாவதார் நரசிம்மா | Tamil Cinema News