நடிகை ரித்து வர்மாவின் காதலர் இவர் தானா? சிரஞ்சீவி குடும்பத்தின் மருமகளாகிறார்|actress Ritu Varma’s boyfriend him
தமிழ் திரைப்படத்துறையில் முக்கியமான நடிகையாக வளரும் ரித்து வர்மா, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். அவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துவருகிறார்.

தற்போது, ரித்து வர்மா பற்றிய ஒரு காதல் கிசுகிசு பரவி வருகிறது. அவர், பிரபல தெலுங்கு நடிகரான வைஷ்ணவ் தேஜ் உடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வைஷ்ணவ் தேஜ், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனாகும்.

இது குறித்து இருவரும் எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இது உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பதை பார்க்கவேண்டும்!