தல அஜித் குமார் நடித்த 2004 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் ‘அட்டகாசம்’, நவம்பர் மாத தொடக்கத்தில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக வர இருந்தது.
ஆனால் கடைசி நிமிஷத்துல ஏற்பட்ட டெக்னிக்கல் மற்றும் விநியோக சிக்கல்கள் காரணமாக வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுவிட்டது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் ஏற்கனவே ப்ரீபுக்கிங் பண்ணிய திரையரங்குகளில் பல ஷோக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தல ரசிகர்கள் இதனால் ரொம்பவே மனவருத்தத்துடன் சோஷியல் மீடியாவில் ரியாக்ட் செய்து வருகிறார்கள்.

படக்குழுவின் தகவல்படி, “படத்தின் புதிய 4K பதிப்பு ரெடியாகும் உடனே புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். டிக்கெட் பணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
இப்போது ரசிகர்கள் மத்தியில் ஒரே கேள்வி
“எப்ப தலோட ‘அட்டகாசம்’ திரையரங்குக்கு திரும்ப வருது?
மேலும் எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்ஸ், பாடல் ரிலீஸ் தேதிகள், பாக்ஸ்-ஆபிஸ் அப்டேட்ஸ் பார்க்க — TamilCinemaNews.in