“பராசக்தி” படத்தை குறிவைத்து பரவும் விமர்சனங்கள் – நடிகர் தேவ் ராம்நாத் என்ன சொல்றார்?

இந்தித் திணிப்பு எதிர்ப்பு கதை… கலவையான விமர்சனங்கள்… இதற்கிடையே வெடித்த புதிய சர்ச்சை ஒரு படம் வெளியானதும் பேசப்படுவது சாதாரணம்.ஆனா சில படங்கள், ரிலீஸ் ஆன பிறகும் அமைதியா இருக்க மாட்டேங்குது.“பராசக்தி” அந்த வகை படமா மாறியிருக்குது. இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை மையமாக வைத்து உருவான இந்த படம்,திரையரங்குகளுக்கு வந்த நாளிலிருந்தே கவனத்தில் இருந்தது.சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் இதில் நடித்திருந்தார்கள்.ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான 100வது … Read more

“எதிர்நீச்சல் 2” ஓட்டத்தில் ஜனனி – நடிகை பார்வதியின் போட்டோ ஷுட் ஏன் கவனம் பெறுது?

சீரியல் ரசிகர்களுக்கு சில கதாபாத்திரங்கள் ரொம்ப நெருக்கமானவை.“எதிர்நீச்சல்” தொடரில் வரும் ஜனனி அப்படித்தான்.அந்த ஜனனியாக நடித்துவரும் நடிகை பார்வதி, இப்போது வேறொரு காரணத்துக்காக பேசப்பட ஆரம்பிச்சிருக்காங்க. சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக முடிந்த “எதிர்நீச்சல்” முதல் பாகத்துக்கு பிறகு,அதே வேகத்தோடு தொடங்கப்பட்டது இரண்டாம் பாகமான “எதிர்நீச்சல் தொடர்கிறது”. பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவது,சமூக தடைகளை தாண்டுவது தான் கதையின் மையம் எனஇயக்குநர் திருச்செல்வம் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தார். ஆனால், சமீபத்திய எபிசோட்களை பார்த்த ரசிகர்கள்,“கதை இன்னும் வில்லன்கள் பக்கம் தான் … Read more

பாடகி பிரகதி குருப்ரசாத்தின் புதிய போட்டோஷூட்… ரசிகர்கள் கவனிக்க காரணம் என்ன?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் பாடகி பிரகதி குருப்ரசாத். சிறு வயதில் பாடல் மேடையில் நின்ற அந்த பயணம், இன்று தமிழ் சினிமா வரை விரிந்துள்ளது. நிகழ்ச்சிக்குப் பிறகு, பின்னணி பாடகியாக வெள்ளித்திரையில் களமிறங்கிய பிரகதி, தன்னுடைய குரலால் தனி அடையாளத்தை உருவாக்கினார். பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்துபோகும் போன்ற திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இன்னும் ரசிகர்களுக்கு நினைவில் இருக்கின்றன. மெலடியாக இருந்தாலும் சரி, … Read more

7 நாட்களில் உலகளவில் ₹10+ கோடி வசூல் விக்ரம் பிரபுவின் சிறை படம் ஹிட்

தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், கடந்த வாரம் வெளியான விக்ரம் பிரபு நடித்த சிறை திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. வித்தியாசமான கதைக்களம், நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை, மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பு ஆகியவை இப்படத்தின் முக்கிய பலங்களாக அமைந்துள்ளன. விக்ரம் பிரபு – தேர்வில் தொடரும் மாற்றம் விக்ரம் பிரபு என்ற நடிகர், சமீப காலமாகவே … Read more

விஜய்க்கு எதிராக களத்தில் கலாநிதி மாறனா?… ஜனநாயகன் – பராசக்தி மோதல்

தமிழ் சினிமாவில் பொங்கல் சீசன் என்றாலே வசூல் போட்டி என்பது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு அந்த போட்டி, சாதாரணமாக இல்லாமல், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பும், விவாதமும் உருவாக்கும் அளவுக்கு சூடு பிடித்துள்ளது. அதற்குக் காரணம், ஒரே வார இடைவெளியில் வெளியாகும் விஜய்யின் “ஜனநாயகன்” மற்றும் சிவகார்த்திகேயனின் “பராசக்தி” திரைப்படங்கள் தான். விஜய்யின் கடைசி படம்?… ஜனநாயகன் மீது உச்ச எதிர்பார்ப்பு ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன், அவரது கடைசி படம் என்ற … Read more

ஜனநாயகன் படம் முன்பதிவு: ரூ.15 கோடியை கடந்த வசூல் சாதனை!

Jananayagan Advance Booking Shocks Trade – Massive Box Office Buzz

வருகிற ஜனவரி 9 அன்று திரையரங்கில் வெளியாகும் ஜனநாயகன் திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இந்த படம், தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளனர். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்பதிவு வசூல் ஆரம்பித்த சில வாரங்களுக்குள், ரூ.15+ கோடியின் வரம்பை … Read more

டிமான்டி காலனி 3: மிரட்டலான First Look போஸ்டர் வெளியானது

கோலிவுட் தர ஹாரர் திரைப்படங்களை நம் கோலிவுட்டில் காண்பதே ஒரு ஆச்சர்யம். அந்த சந்தர்ப்பத்தில், 2015ஆம் ஆண்டு வெளிவந்த டிமான்டி காலனி திரைப்படம் ஒரு புதிய வரலாற்றை படைத்தது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த படம், ஹாரர் மற்றும் சமூகச் சம்பவங்களை இணைத்து ஒரு வித்தியாசமான கதைக்களத்தை முன்னிலையில் கொண்டு வந்தது. அந்த படம் வெளியான போது, ஹீரோ அருள்நிதி நடித்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, டிமான்டி … Read more

மார்க் – கிச்சா சுதீபா நடிப்பில் வெளியாகிய ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் விமர்சனம்

கர்நாடகாவில் மங்களூருவை சார்ந்த காவல் நிலையத்தில் ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்படுவதால் தொடங்கும் கிச்சா சுதீபாவின் மார்க் படம், தமிழ், கன்னட மற்றும் தெற்காசியன் ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு பிரமாண்ட அனுபவத்தை தருகிறது. இந்த போதைப்பொருள் கொல்ஹாபூரில் இருக்கும் பத்ரா என்ற கும்பல் தலைவரின் சொந்தமாக இருப்பது பின்னர் தெரிகிறது, மேலும் அதை கடத்தும் திட்டம் முதல்வரின் மகனுடன் தொடர்புடைய ஸ்டீபன் ராஜு (குரு சோமசுந்தரம்) மூலம் இயக்கப்படுவதும் கதையின் முக்கியக் கட்டமாக அமைந்துள்ளது. இந்த … Read more

டிவியில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா தேதி, நேரத்துடன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, இந்த படம் விஜய்யின் கடைசி படமாக கருதப்படுவதால், அதனை சார்ந்த ஒவ்வொரு நிகழ்வும் ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் மலேசியாவில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா,தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மலேசியாவில் நடைபெற்றது.பெரும் … Read more

“Jana Nayagan: சென்சாரில் சிக்கிய ஜன நாயகன் — 64 இடங்களில் கட்!”

Vijay’s Jananayagan box office

H.வினோத் இயக்கத்தில் நமது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை K.V.N நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்து , பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பொருள்செலவில் உருவாகியுள்ள இப்படம்  இசை வெளியீட்டுவிழாவில்  நேற்று மலேசியாவே திகைத்து  போகும் அளவிற்கு நடைபெற்றது. இந்நிலையில், பிரபல யூடியூபரும், திரைப்பட விமர்சகருமான கோடாங்கி Kodanki voice சேனலில் ஜனநாயகன் படம் பற்றி  பேசி உள்ளார். அதில், … Read more