Jananayagan Audio Launch Controversy – மலேசியாவில் Vijay Speech Restricted?
ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் பேச இதற்கு தடையா? மலேசியாவில் பரவும் தகவல் | Tamilcinemanews நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் Jananayagan Audio Launch குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த music launch event மலேசியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த மேடையில் விஜய் certain topics குறித்து பேசக் கூடாது என speech restriction விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த Malaysia event என்பதால், அந்நாட்டு விதிமுறைகளை … Read more