“அய்யனார் துணை” என்பது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி முதல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் குடும்ப நாடகத் தொடர் ஆகும். இது ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
தொடர் விவரங்கள்
-
தொடக்க தேதி: 27 ஜனவரி 2025
-
ஒளிபரப்பும் நேரம்: திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணி
-
ஒளிபரப்பும் சேனல்: ஸ்டார் விஜய்
-
தயாரிப்பு நிறுவனம்: Global Villagers
-
இயக்குனர்: ராம்குமார் தாஸ்
-
எழுத்தாளர்: பிரியா தம்பி
முக்கிய நடிகர்கள
-
மதுமிதா ஹிரணையா – நிலா
-
அரவிந்த் சேஜூ – சோழன்
-
முனாஃப் ரஹ்மான் – சேரன்
-
வி.ஜே. அருண் கார்த்தி – பாண்டியன்
-
பர்வேஸ் முஷரஃப் – பல்லவன்