பாலா மவுனம் கலைத்தார்: “இவ்வளவு வன்மம் ஏன்?” | Tamil Cinema News | Bala News

kvetrivel270

Bala Emotional Statement Shocks Fans: “இவ்வளவு வன்மம் ஏன்?”

Bala Emotional Statement Shocks Fans: “இவ்வளவு வன்மம் ஏன்?”

Tamil Cinema News | Kollywood News | Actor Bala News

என்ன நடந்தது?

Gandhi Kannadi movieக்குப் பிறகு, நடிகர் Bala மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
சிலர் அவரை “சர்வதேச கைக்கூலி” என குற்றம் சாட்டினர் .

 

Actor Bala News பதில்

actor bala news
                                  Actor Bala News | Tamil Cinema News
  • நான் சர்வதேச கைக்Coolie இல்லை; வெறும் தினக்கூலி நடிகன் தான்.”

  • “என்னுடைய சம்பளத்தில் தான் பைக், வீடு, க்ளினிக் போன்ற உதவிகள் செய்து வருகிறேன்.”

  • “நான் கட்டிக் கொண்டிருப்பது பெரிய மருத்துவமனை அல்ல; ஒரு சிறிய க்ளினிக் மட்டுமே.”

சர்ச்சையும் ஆதரவும்

  • சமூக ஊடகங்களில் சிலர், பாலாவின் உதவிகளை “விளம்பர நோக்கம்” கொண்டது என விமர்சிக்கின்றனர்.

  • மறுபுறம், ரசிகர்கள் பலர், “அவர் உண்மையிலேயே மனதார உதவி செய்கிறார்” என்று ஆதரவு தெரிவிக்கின்றனர்.

ரசிகர்கள் குழப்பத்தில்

விமர்சனங்களும், பாலாவின் உணர்ச்சி பூர்வ விளக்கமும் சேர்ந்து ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது social service எப்படி பார்க்கப்பட வேண்டும் என்பதே தற்போது Tamil Cinema News updates-இல் பெரிய விவாதமாக உள்ளது..

Leave a Comment