Santhanam Opens Up on Jailer 2 update – “அது என்ன கள்ளக்காதலா?” என சொல்லி இணையம் கலக்கல்!
Jailer 2 வில் நடிக்கிறீங்களா? அது என்ன கள்ளக்காதலா? – சந்தானம் உடைத்த உண்மை! | Tamilcinemanews தமிழ் சினிமாவில் நகைச்சுவை கிங்காக திகழும் சந்தானம், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் “Jailer 2–ல் நடிக்கிறீர்களா?” என்ற கேள்விக்கே நேராக கலக்கலான பதில் சொன்னதால் இணையம் முழுக்க வைரலாகியுள்ளது Jailer 2 update. கேள்வி தான் வைரல்… பதில் இன்னும் வைரல்! ரஜினிகாந்த்–நெல்சன் இணைந்த ஜெயிலர் படம் கடந்த ஆண்டு சூப்பர்ஹிட்டாகியதை தொடர்ந்து, அதன் Jailer 2 … Read more