“எதிர்நீச்சல் 2” ஓட்டத்தில் ஜனனி – நடிகை பார்வதியின் போட்டோ ஷுட் ஏன் கவனம் பெறுது?
சீரியல் ரசிகர்களுக்கு சில கதாபாத்திரங்கள் ரொம்ப நெருக்கமானவை.“எதிர்நீச்சல்” தொடரில் வரும் ஜனனி அப்படித்தான்.அந்த ஜனனியாக நடித்துவரும் நடிகை பார்வதி, இப்போது வேறொரு காரணத்துக்காக பேசப்பட ஆரம்பிச்சிருக்காங்க. சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக முடிந்த “எதிர்நீச்சல்” முதல் பாகத்துக்கு பிறகு,அதே வேகத்தோடு தொடங்கப்பட்டது இரண்டாம் பாகமான “எதிர்நீச்சல் தொடர்கிறது”. பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவது,சமூக தடைகளை தாண்டுவது தான் கதையின் மையம் எனஇயக்குநர் திருச்செல்வம் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தார். ஆனால், சமீபத்திய எபிசோட்களை பார்த்த ரசிகர்கள்,“கதை இன்னும் வில்லன்கள் பக்கம் தான் … Read more