தனுஷ் அண்ணன் மீண்டும் செட் பக்கத்திலிருந்து வைரல் நியூஸ்!
அவர் நடிக்குற புதிய படம் “D54” பற்றி எல்லா ரசிகர்களும் ஹை ஹோப் வச்சிருக்காங்க. குபேரா, இட்லி கடை பிறகு தனுஷ் இதுல மாஸ் வேற லெவல் பண்ண போறாராம்.
இந்த படம் விக்னேஷ் ராஜா டைரக்ஷன்ல வருது. போர்த்தோழர் மாதிரி டிபரன்ட் சப்ஜெக்ட் எடுத்தவர் அவர். வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிச்சு இருக்கு, ஹீரோயினா மமிதா பைஜூ, இசை ஜி.வி. பிரகாஷ்
ஆனா இப்ப என்னாச்சுன்னா… செட் பக்கத்துல எடுக்கப்பட்ட சில ஃபோட்டோவும் வீடியோவும் ஆன்லைன்ல லீக் ஆகிடுச்சு . அதே மொமென்ட்ல வைரலா போயிருச்சு! இத பார்க்கணும், ஷேர் பண்ணணும் னு ரசிகர்கள் ரெடி ஆயிட்டாங்க.

அதனால தயாரிப்பு குழு கொஞ்சம் கடுப்பாயிட்டு ஒரு ஸ்டேட்மென்ட் விட்டுருக்காங்க
“ரசிகர்களின் எக்சைட்மெண்ட் புரியுது, ஆனா தயவுசெய்து லீக் ஆன வீடியோ/புகைப்படங்களை ஷேர் பண்ணாதீங்க. அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வரும்.”
இத கண்டு ரசிகர்கள் ரெஸ்பெக்ட் காட்டி, “சரி பாஸ், ரீலீஸ் வரைக்கும் சஸ்பென்ஸ் காக்கலாம்”னு சொல்லிட்டாங்க
மொத்தத்தில், D54 பற்றிய ஹைப் இப்பவே பக்கா பீக்கில் இருக்கு. இந்த படம் தனுஷ் கேரியரில் நிச்சயமா ஒரு பெரிய மைல்கல்லா அமையும் னு பேச்சு நடக்குது