பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா (Dharmendra Deol) தற்போது உடல் நலக்குறைவால் மும்பை Breach Candy மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது 89.
ஆரம்ப தகவல்களின் படி, அவர் தனது வருடாந்திர ஹெல்த் செக்-அப்புக்காக மருத்துவமனைக்கு சென்றபோது சுவாச பிரச்சனை ஏற்பட்டதால் திடீர் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் கவலை அதிகரித்தது. இதேநேரத்தில், ஹேமா மாலினி (Hema Malini) தன் சமூக ஊடகத்தில் “தர்மேந்திராவின் நிலைமை தற்போது ஸ்டேபிளா (Stable) இருக்குது, அவர் நன்றாக ரிகவராகிட்டு இருக்கார் (Recovering)” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் அவரது மகன் சன்னி டியோல் (Sunny Deol) குழுவும் “தர்மேந்திரா நலமா இருக்கார், ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்” என அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாலிவுட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் #Dharmendra, #GetWellSoonDharmendra என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தர்மேந்திரா (Dharmendra) அவர்களின் உடல் நலம் விரைவில் மேம்பட பிரார்த்தனை செய்கிறோம்.
dharmendra
dharmendra news
dharmendra death
dharmendra age