“குட் பேட் அக்லி” படத்தின் “OG Sambavam” லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது|”Good Bet Akli: OG Sambavam Lyric Video Released”

0
22
“Good Bet Akli: OG Sambavam Lyric Video Released”

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “குட் பேட் அக்லி” திரைப்படம், மாஸான கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க உள்ளது. அஜித்தின் நடிப்பு வேறலெவல் எனக் கூறப்படும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில், புரொமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், “குட் பேட் அக்லி” படத்தில் இடம்பெறும் “OG Sambavam” பாடலின் லிரிக் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியானது. மிகுந்த ஆட்டமும் பாட்டுமாக உருவாகியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

read more  "ஜனநாயகன்" படத்தைக் கைப்பற்றிய ரோமியோ பிக்சர்ஸ்...! சந்தோசத்தில் ரசிகர்கள்..!

ترك الرد

من فضلك ادخل تعليقك
من فضلك ادخل اسمك هنا