Gossip: கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டக்கூடாது… சாண்டில் நடிகரின் புது உருட்டு!

0
16

Gossip: தமிழ் சினிமாவில் சில நடிகர்களுக்கு தான் படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும். சிலரோ நல்லா இருந்த கேரியரை அப்படியே தலைகீழாக்கி கொள்ளும் நிலையும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. 

கோலிவுட்டில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு நடிகர் ஹிட்டாக இருப்பது வழக்கம். அப்படி ஒரு காமெடி ரோலில் இருந்தவர் சாண்டல் நடிகர். முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஹிட்டடித்தார். ஆனால் சாண்டல் நடிகர் சூப்பர் கேரியரில் இருந்தார்.

ஆனால் திடீரென அவருக்கு ஒரு ஆசை வர ஹீரோவாக களமிறங்கினார். முதல் சில படங்கள் நல்ல வரவேற்பு கிடைக்க அதை தொடர்ந்து எல்லா படமும் மோசமான ரகமாக மாறியது. காமெடி ரூட்டை விட்டு இப்படி கேரியரை கெடுத்து கொண்டாரே என ரசிகர்களே கவலையாக பேசினார்.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து கிங் படம் ரிலீஸ் ஆகி மீண்டும் அவரை காமெடி வேடத்தில் பார்த்ததும் ரசிகர்கள் அட இப்படி ஒரு சூப்பர் கேரியரை விட்டு இந்த ஹீரோ ஆசை எல்லாம் தேவையா என கேள்வி எழுந்தது. இதனால் சாண்டில் நடிகர் தற்போது புது முடிவெடுத்து இருக்கிறார்.

அதாவது முன்பு போல காமெடியனாக இல்லாமல் செகண்ட் ஹீரோவாக வேண்டும் என்றால் நடித்து தரேன் என பேரம் பேசி வருகிறாராம். அதற்கு பெத்த தொகையில் சம்பளமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வருகிறது. மொத்த கேரியரும் போச்சு என்ற நேரத்தில் மீண்டும் ஒரு ஐடியாவால் தப்பித்து இருக்கிறார்.

தற்போது வம்பு நடிகரின் அடுத்த படத்தில் சாண்டில் நடிகரும் இணைந்து நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே இந்த ஜோடி ஸ்கை படத்தில் நடித்து ஹிட்டடித்ததால் இப்படத்திற்கு சூப்பர் வரவேற்பும் ரசிகர்களிடம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

read more  Uri Director Aditya Dhar On Pahalgam Terror Attack

ترك الرد

من فضلك ادخل تعليقك
من فضلك ادخل اسمك هنا