விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா எந்த சேனலில்? டிவி & OTT முழு விவரம்! | Tamilcinemanews
தளபதி Vijay நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா (Audio Launch Event) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது Jananayagan audio launch release date on Zee Tamil .
மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, இந்தியா முழுவதும் ரசிகர்கள் பார்க்கும் வகையில் டெலிகாஸ்ட் மற்றும் OTT Streaming மூலம் ஒளிபரப்பாகிறது.
அதன்படி, Zee Tamil தொலைக்காட்சியில் இந்த இசை வெளியீட்டு விழா ஜனவரி 4, 2026 அன்று மாலை முதல் இரவு வரை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.
அதே நேரத்தில், ZEE5-ல் online streaming மூலமாகவும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை காண முடியும்.
விஜய்யின் அரசியல் கருத்துகள், ரசிகர்களுக்கான உணர்ச்சி உரை மற்றும் இசை வெளியீட்டு ஹைலைட்ஸ் என Jananayagan Audio Launch தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது.