Kalki 2 Update: தீபிகா படுகோன் நீக்கப்பட்டாரா? காரணம் வெளிவந்தது | TamilCinemaNews
Kalki 2898 AD | Deepika Padukone | TamilCinemaNews
கடந்த ஆண்டு வெளிவந்த Kalki 2898 AD திரைப்படம், இந்திய சினிமா வரலாற்றில் ஒரு milestone படமாக அமைந்தது. Nag Ashwin இயக்கத்தில், Prabhas, Amitabh Bachchan, Deepika Padukone, Kamal Haasan உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படம் box office-ல் மாபெரும் வெற்றி பெற்றது. அதனால், ரசிகர்கள் அனைவரும் Kalki Part 2 குறித்து பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால், அதிர்ச்சியாக, Deepika Padukone இனி Kalki 2 படத்தில் இடம்பெற மாட்டார் என தயாரிப்பு நிறுவனம் Vyjayanthi Movies அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்களிடம் பெரிய கேள்வி எழுந்துள்ளது: “Why Deepika Padukone Removed from Kalki 2?”
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – தீபிகா வெளியே! Out from Kalki 2?
தயாரிப்பு தரப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,
“நீண்ட ஆலோசனையின் பின், தீபிகாவும் Kalki 2898 AD குழுவும் வெவ்வேறு பாதையில் செல்ல முடிவு செய்திருக்கிறோம். இதனால் Kalki 2-இல் தீபிகா இடம்பெற மாட்டார். அவருடைய எதிர்கால பணிகளுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.”
என்று தெரிவித்துள்ளனர்.
இந்த official statement பார்த்தவுடனே, காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாக ஆரம்பித்தன.
ஆனால், இவை அனைத்தும் confirmed reports இல்லை; எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
Kalki 2 Without Deepika – What Next?
Deepika நீக்கப்பட்டதால், Kalki Part 2-இல் அவரது இடத்தை வேறு முன்னணி நடிகை ஒருவர் எடுப்பாரா? அல்லது அவருடைய role script-லேயே மாற்றப்பட்டுவிடுமா? என்பது தற்போது பெரிய கேள்வியாக உள்ளது.
Fans-க்கும் இது ஒரு shocking update, ஏனெனில் Part 1-இல் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் இருந்தார்.

👉 TamilCinemaNews இதுபோன்ற updates, box office collections, upcoming movie news, மற்றும் celebrity rumors அனைத்தையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கும். Kalki 2 பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும்.