படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4! | Raghava Lawrence | Pooja Hegde | Nora Fatehi
தமிழ் சினிமாவில புயல் வருது!
பேய் படங்களுக்கு தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வேறு லெவல் பாசம் தான். அந்த லைனில் ஹிட் கொடுத்து கொண்டிருப்பது இரண்டு பிராண்டுகள் — சுந்தர் சி-யின் அரண்மனை சீரிஸ் & ராகவா லாரன்ஸின் காஞ்சனா பாகங்கள்
இப்போ அந்த காஞ்சனா யூனிவர்ஸ்ல தான் பெரிய வெடிப்பு நடக்குது. காஞ்சனா 4 ஷூட்டிங் துவங்கியவுடனே மார்க்கெட் முழுக்க ஹாட் நியூஸ்!
ஹீரோயின்கள் செட்டில் புயல்:
இந்தப் படத்துல இரண்டு டாப் ஹீரோயின்ஸ் — பூஜா ஹெக்டே & நோரா ஃபெத்தி. இருவருமே கவர்ச்சி கம்பினேஷன்ல மாஸ் ஸ்கிரீன் பிரசென்ஸ் கொடுக்கப் போறாங்கனு சொல்லப்படுகிறது

வியாபார சாதனை:
ரிலீஸுக்கு முன்பே படம் பிளாக்பஸ்டர் லெவல் பிசினஸ்ல இருக்கு. சாட்டிலைட் உரிமைகள் மட்டும் —
-
ஹிந்தி: ₹60 கோடி
-
தமிழ்: ₹50 கோடி
மொத்தம் ₹110 கோடிக்கு சாட்டிலைட் டீல் முடிச்சுட்டாங்க! இது ராகவா லாரன்ஸ் கரியரில் பெரிய மைல்கல். 
பேய் படம் ஆனா மாஸ் ஹிட் உறுதி!
லாரன்ஸ் ஸ்டைலில ஹாரர் + காமெடி + கவர்ச்சி — இந்த காம்போ ரசிகர்களுக்கு நிச்சயமா சூப்பர் ஹிட் தான்.