லோகா
மலையாள சினிமாவில் வெளிவந்து வசூல் வாரிகுவிக்கும் வ திரைப்படம்தான் லோகா. இப்படத்தை மலையாள நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.

கல்யாணி ப்ரியதர்ஷன் படத்தின் நாயகியாக நடிக்க நஸ்லன், சாண்டி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் டொமினிக் அருண் இப்படத்தை இயக்கியிருந்தார்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் வாரிகுவிக்கிறது ஒரு நல்ல ஹிட் கொடுத்த படமாக வலம் வருகிறது.
வசூல் வேட்டை
அந்த வகையில், தற்போது லோகா திரைப்படம் ரூ. 265 கோடிக்கு மேல் வசூல் செய்து மலையாளத்தில் ஹிட் படமாக வலம் வருகிறது.