பைசன் காலமாடன் டிரைலர் – துருவ் விக்ரம் மாஸ் லெவல்! மாரி செல்வராஜ் கைல இன்னொரு செம்ம ஹிட்டா?
பைசன் காலமாடன் டிரைலர் – கனவுகளுக்காக போராடும் ஒரு வீரனின் கதை! இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவரவுள்ள த்ருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பைசன் காலமாடன்’ படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. படம் அக்டோபர் 17 அன்று வெளியாகவிருக்கிறது. இது மாரி செல்வராஜின் நான்காவது படைப்பு. இந்த படம் கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக உருவாகியுள்ளது. டிரைலரில் த்ருவ் விக்ரம், ஒரு கபடி வீரராகக் கனவு காணும் இளைஞராக நடித்துள்ளார். … Read more