புஷ்பா 2 அல்லு அர்ஜுனின் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் ஆறாம் தேதி திரையரங்கில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு பல்வேறு விதமான கருத்துக்கள் ரசிகர்களிடையே வெளிவர தொடங்கியுள்ளது. குறிப்பாக அல்லு அர்ஜுன் நடிப்பு ஓரளவு தான். மேலும் புஷ்பா 2 படத்தின் இரண்டாம் பாகம் சொதப்பிவிட்டதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் புஷ்ப2 படத்தின் மூன்று நாட்களில் இந்த திரைப்படம் வசூல் செய்த மொத்த தொகை கிட்டத்தட்ட 621 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் இன்டர்நேஷனல் திரைப்படமாக மற்ற நாடுகளிலும் வெளியிடப்படவில்லை என்பது சோகத்தை ஏற்படுத்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றன.