Sakthi Thirumagan Review: விஜய் ஆண்டனியின் புதிய படம் எப்படி? | Blue Sattai Maran Opinion

kvetrivel270

Sakthi Thirumagan Review: விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் Superஆ? சுமாரா?

Tamil Cinema News | Kollywood News | Sakthi Thirumagan Review

Chennai: Vijay Antony தயாரித்து, நடித்துள்ள புதிய திரைப்படம் Sakthi Thirumagan நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை Aruvi, Vaazhl போன்ற வெற்றி படங்களை இயக்கிய Arun Prabhu இயக்கியுள்ளார். Heroine ஆக Tripti நடித்துள்ளார். மேலும் Vaagai Chandrasekar, Selva Murugan, Kiran, Kannan ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Sakthi Thirumagan Story

கதை மழைவால் கிராமத்தில் ஒரு பெண் கை குழந்தையுடன் வாழ்வது தொடங்குகிறது. திடீரென அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் உண்மையில், செல்வாக்கு மிக்க சிலர் அந்த பெண்ணை rape & murder செய்துவிட்டு, தற்கொலை போல காட்டுகிறார்கள். குழந்தையையும் காட்டில் தூக்கி வீசுகிறார்கள்.

வில்லன் – அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கையில் வைத்திருக்கும் சக்திவாய்ந்தவர். Hero Vijay Antony, ஒருகாலத்தில் இவரிடம் training எடுத்தவர். Corruption, commission, அரசியல் deal-கள்… எல்லாம் கதைசுருக்கமாக இங்கே நடக்கிறது. Hero, ஒரு பெரிய deal-ஐ முடித்து ₹6000 கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கிறார். இதுவே villain-க்கு பிடிக்காமல், அவருக்கு எதிராக திரும்புகிறார். அதன் பிறகு Hero எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதையின் முக்கியம்.

Sakthi Thirumagan Plus & Minus

  • Plus: கதைக்கு நல்ல base, ஆரம்பத்தில் heroine-ன் introduction சுவாரஸ்யம்.

  • Minus: Hero corrupt ஆனவராக காட்டப்பட்டாலும் அதை deep-ஆ சொல்லவில்லை. Villainக்கு proper screen presence இல்லை. Heroine-க்கு story importance குறைவு. 2nd half-ல் climax scenes impact குறைவு.

Blue Sattai Maran Review

ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில்,
👉 “இந்த படம் Sivaji, Gentleman மாதிரி base கொண்டிருக்கிறது. ஆனாலும், screenplay & presentation strong இருந்தால் இன்னும் நல்ல படம் ஆனிருக்கும்னு சொல்லலாம். தற்போது ஓகே ரக படம்.” என கூறியுள்ளார்.

Leave a Comment