உடல்நலம்

SANKARA MEEN IN TAMIL 2023: சங்கரா மீன்

SANKARA MEEN IN TAMIL: மீன்களில் பல வகைகள் உள்ளது. பார்வைக்கு கவர்ந்திழுக்கும் தொட்டி மீன்களைப் போன்று மிகுந்த அழகுடன் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது.

நாம் சாப்பிடும் உணவு பழக்கத்தில் அதிகம் ஆரோக்கியம் உள்ள  உணவு மீன், மீன் சாப்பிடுவதால் நமது உடலில் நல்ல கொழுப்பு மற்றும் அதிக புரோட்டீன் கிடைக்கும்.

பொதுவான பண்பாக இருக்கும் சங்கரா மீன் அதிகம் அளவில் விரும்பி சாப்பிட கூடிய மீன் வகைகளில் ஒன்றாக உள்ளது பாஸ்பரஸ், ஐயோடின் மற்றும் இரும்புச்சத்து உள்ளடக்கி உள்ளது.

புளி சற்று அதிகமாக ஊற்றி சங்கரா மீன்கள் போட்டு வைக்கப்படும் மீன் குழம்பு சுவையாக இருக்கும். சங்கரா மீன் பொதுவாக குழம்பின் சுவைக்கு ஏற்றவை.

NATURAL FACE POWDER AND BATH POWDER 2023: முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை வைத்தியம்

SANKARA MEEN IN TAMIL: இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் சங்கரா மீன்  காணப்படும் . இதற்கு செம்மீன், செங்காலை என்ற பெயரும் உண்டு.  சங்கரா மீனை மலையாளத்தில் கிளிமீன் என்று பெயர் உண்டு.

SANKARA MEEN IN TAMIL

சங்கரா மீன்கள் எளிதில் உடையும் தன்மையோடு இருக்கும் வறுவலுக்கு சுவையாகவே இருக்கும், என்பதால் வறுவல் செய்ய வேண்டுமாயின் சற்று பெரிய சைஸ் சங்கரா மீனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இதில்  வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டிபோன்று ஏராளமான நியூட்ரியன்ட்கள் உள்ளது. இரண்டும் சத்துகளும் இந்தியர்களுக்கு  பெரும்பாலான மிக குறைவாக இருக்கிறது.

SANKARA MEEN IN TAMIL: மிகச் சிறிய அளவிலான  இருப்பவை சுவையோடு இருப்பினும் அவை எளிதில் உடைந்துவிடும் என்பதால் சாப்பிட ஏதுவாக இராது. குழம்பு நொறுங்கிக் கிடக்கும் முட்களால் விரவிவிடும்  என்பதால் மிகச் சிறிய சைஸ் சங்கரா மீன்களை தவிர்ப்பது நல்லது.

போலவே குழம்பில் பல பொடிகள் சேர்த்து வைப்பது  தவிர்த்து விடுதலும்  நல்லது. ஏனெனில் விரைவாக வெந்துவிடும் தன்மையுடைய இவை மற்ற வகை மீன்கள்வேகும் நேரத்தில் உடைந்து கரைந்து குழம்பெங்கும் முட்களாய் விரவிவிடும்.

சங்கரா மீன்கள் கவுச்சி வாசம் அதிகம் அடிக்கும் மீன்களில்  ஒன்று. பொதுவாக மீன்களின் வாடையைப் போக்க சுத்தம் செய்யும் போது மஞ்சள் தூள் சேர்ப்பார்கள், சங்கராவிற்கு சற்று கூடுதலாக மஞ்சள் தூள் சேர்த்து அலச வேண்டியிருக்கும்.

  • SANKARA MEEN IN TAMIL: கால்சியம்
  • பாஸ்பரஸ்
  • இரும்பு
  • அயோடின்
  • புரோட்டின்
  • விட்டமின்
  • மெக்னீசியம்

SANKARA MEEN IN TAMIL: தசை வளர்ச்சி, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், தைராய்டு சுரப்பி செயல்பாடு, மனஅழுத்த குறைபாடு,  பார்வை புலம் திறன்  அதிகரிக்க, குறைந்த ரத்த அழுத்தம், எடை குறைப்பு, இருதய செயல்பாடு, மூளை புத்துணர்ச்சிக்கு, நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்தல், மனஅழுத்த நோய்கள் விரைவில் குணமடைய சங்கரா மீன் அதிகம் அளவில் சத்துகள் பெரிதும் பயன் தருகிறது.

சங்கரா மீன்களின்  அதிக சத்துகள் உள்ளதால்  இடைவெளி விட்டு சாப்பிட வேண்டும். அதிகமாக உண்டாலும் ஆரோக்யத்துக்கு பாதிப்பு ஏற்படும்  எலும்புகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு மற்றும் தோல் மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது இது முக்கியமானதாக தேவைப்படுகிறது.

வைட்டமின் ஏ உயிரணு இனப்பெருக்கம் மற்றும் வேறு பாட்டிலும் ஒரு பங்கு உள்ளது. சங்கரா மீன்களில் உள்ள தைராய்டு சுரப்பியின் செயல்பாடுக்கும் துணைபுரிகிறது.

செலீனிய தாதுவானது நம் உடலில் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் இவ்வகை மீன்கள் தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் மற்றும் கண்களில் பார்வை புலம் அதிகரிக்கவும் பயன்படுகிறது. பொட்டாசியத்தின் பயனாக இருதய செயல்பாடுக்கு பயன்படுகிறது.

நமது உடலில் போதுமான அளவு வைட்டமின் ஏ இருந்தால் , கண்புரை அல்லது கண் தொடர்பான மங்குதல் போன்ற கண் கோளாறுகளை உருவாக்கும், அபாயத்தை குறைத்துவிடுகிறது.

SANKARA MEEN IN TAMIL

SANKARA MEEN IN TAMIL: வைட்டமின் ஏ ஒரு கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்து மற்றும் குடல்களால் உறிஞ்சப்படுவது உணவு கொழுப்பின் சத்துகள்  தேவைப்படுகிறது.

மீன்களில் அதிக புரோடீன் மற்றும் நல்ல கொழுப்பு சத்துகள் உள்ளது . மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்  மீன்களை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும், மூளை வளர்ச்சி மற்றும் அனீமியா உள்ளிட்டவைகளுக்கும் சிறந்தது மருந்தாகும் .

இதில் ஏராளமான ஒமேகா 3 ரக கொழுப்பு  மற்றும் புரோடீன்  , வைட்டமின் A, வைட்டமின் B மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளது. அனைத்து இந்தியர்களும் வாங்க கூடிய விலையில் இந்த மீன் கிடைக்கிறது.கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம் என் என்றால்  இதில் மெர்குரி அளவு குறைவாக உள்ளது .

அதிக எண்ணெய் நிறைந்த மீன் ஆகும். இதில் அதிகளவு சல்பர் மற்றும் சின்க் உள்ளது  இது சரும ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது.

SANKARA MEEN IN TAMIL: சங்கரா வகை மீன்களில்  அதிக புரதம் குறைந்த அளவிலான கலோரி கொண்டவை. மேலும்  விட்டமின் ஏ மற்றும் பி பொட்டாசியம் செலீனியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். மேலும் இதய சம்பந்தமான பாதிப்புகள் மற்றும் எடை அதிகம் உள்ளாவார்கள்  இந்த மீனை உட்கொண்டால் சற்று எடை குறையும்.

குழந்தைகள் வாரத்திற்கு 2 முறை சங்கரா மீன் சாப்பிடுவதால்  அமிலங்கள் உள்ள காரணத்தால்  எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம். ஒமேகா-3 கொழுப்பு கடல் சார்ந்த உணவுகளில் மட்டுமே  அதிகமான அமிலங்கள் நிறைந்துள்ளது.

சோடியம் உட்கொள்ளுதலை குறைப்பதற்கும் உங்கள் பொட்டாசியம் அளவை அதிகரிப்பதற்கு, நீங்கள் சிறந்த உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் அதில் ஒன்றுதான் இந்த சங்கரா மீன் நீங்கள் தொடர்ந்து அதிக அளவு சோடியத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் பொட்டாசியம் குறைபாடு ஏற்படும் . தசைகளை வழுவக்கா உதவுகிறது

சங்கரா மீன்கள் கிலோ 200 லிருந்து அதிபட்சமாய் கிலோ 300 ரூபாய் வரை விற்பனையாகும் காரணம் இதை விட குறைவான  விலையில் கூடுதல் சுவையுடன் கூடிய மீன்கள் வெரைட்டி நிறைய உண்டு.

மற்ற மீன்களைப் பற்றி அதிகமாய் தெரியாததாலும், கவர்ந்திழுக்கும் இதன் நிறம் ஒரு காரணமாகக் கூட இவை அதிக மக்களால் வாங்கப்படுகிறதோ என்கிற எண்ணம் உண்டு.

சங்கரா மீன்களில்  நிறைய வகை உள்ளது  இளஞ்சிவப்பு பொதுப் பண்பு என்றாலும் நிறைய வேறுபாடுகள் உண்டு நகரைக்கும் சங்கராவிற்கும் உள்ளது

SANKARA MEEN IN TAMIL

170 கிராம் சங்கரா  மீனில் அடங்கியுள்ள சத்துகள்

SANKARA MEEN IN TAMIL: கொலஸ்ட்ரால் 80 மி.கி

  • சோடியம் – 97
  • கலோரி – 218 மி.கி
  • பொட்டாசியம் – 887 மி.கி
  • விட்டமின் ஏ – 3.9 சதவீதம்
  • கால்சியம் – 5.2 சதவீதம்
  • மொத்த கொழுப்பு -2.9 கி
  • புரதம் – 45 கி
  • விட்டமின் சி – 4.5 சதவீதம்
  • இரும்பு – 2.3 சதவீதம்
Admin

Share
Published by
Admin

Recent Posts

Fairspin Online Casino em Portugal: Diretório de entretenimento, promoções, experiência do usuário

Fairspin Online Casino em Portugal: Diretório de entretenimento, promoções, experiência do usuário O casino online…

1 day ago

மலேசியாவில் கூலி போட்டி சர்ச்சை | Tamil Cinema News

Rajinikanth Meet & Greet Row: மலேசியாவில் ‘கூலி’ போட்டி போலியா? Tamil Cinema News | Kollywood News…

3 days ago

நடிகர் விஜய் மனைவி சங்கீதா சொத்து மதிப்பு ரூ.400 கோடி | Tamil Cinema News

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு வெளிவந்தது – ரூ.400 கோடி! |Tamil Cinema News Today நடிகர்…

4 days ago

உடல் எடையை குறைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்|Tamil Cinema News

Tamilcinemanews அப்டேட்டில்: நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த…

4 days ago

முத்து படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமார் சம்பளம் | Tamil Cinema News Today

முத்து படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமார் பெற்ற சம்பளம் – ரஜினி, பாலச்சந்தர் ஆச்சரியப்பட்ட சம்பவம் | Tamil Cinema News முத்து…

4 days ago

Den beste lista to own Nye Casinoer we Norge

Den beste lista to own Nye Casinoer we Norge PostsHelps BTC possesses a fantastic Distinctive…

5 days ago