ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு | Tamil Cinema News

0
6
ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு | Tamil Cinema News
ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு | Tamil Cinema News

சீரியல் நடிகை ரவீனாவுக்கு அதிர்ச்சி – ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு | Tamil Cinema News

சீரியல் நடிகை ரவீனாவுக்கு அதிர்ச்சி – ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு

Tamilcinemanews: Vijay TV-யின் மௌன ராகம் 2 மூலம் பிரபலமான Tamil TV news நடிகை ரவீனா, Bigg Boss நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெயர் பெற்றவர். பின்னர் அவர் சிந்து பைரவி சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில், கதையில் ஏற்பட்ட மாற்றத்தால் அந்த சீரியல் செய்திகள் திட்டத்திலிருந்து விலகினார்.

ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு | Tamil Cinema News
ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு | Tamil Cinema News

இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, சின்னத்திரை நடிகர்கள் சங்கம் அவருக்கு ரெட் கார்டு விதித்தது. இதனால் ஒரு வருடம் எந்த புதிய சீரியலிலும் நடிக்க முடியாமல் அவர் இருந்துவருகிறார்.

இந்நிலையில் இன்று நடந்த சின்னத்திரை நடிகர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த போது, ரெட் கார்டு உள்ளதால் serial actress Raveena வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு | Tamil Cinema News
ரெட் கார்டு காரணமாக வாக்கு மறுப்பு | Tamil Cinema News
வெளியில் வந்து கண்கலங்கிய ரவீனா,

“என்னை ஒரு வருடம் நடிக்கக்கூடாது என தடை செய்தது புரிகிறது. ஆனால் ஓட்டு கூட போடக்கூடாதா? நான் மூன்று வருடங்களாக சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன்  என்று மனவருத்தம் தெரிவித்தார்.உங்களால் நான் ஒரு வருடமாக வருமானமின்றி நஷ்டத்தில் இருக்கிறேன். அது உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் சந்தோஷமாக இருங்கள்”
என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here