சிம்பு voice-over கொடுத்த “ஆரோமாலே” – New Gen Romantic Tamil Movie

சிம்பு பாராட்டிய காதல் படம் “ஆரோமாலே” | New Gen Romantic Film from Tamil Cinema

புதிய தமிழ் படம் “ஆரோமாலே (Aaromaley)” தற்போது Tamil cinema ரசிகர்களிடையே பெரிய curiosity உருவாக்கி இருக்கு! 
இந்தப் படத்தோட director சரங் தியாகு, இது அவரோட first directorial attempt.
Producer எஸ். விநோத் குமார், production banner Mini Studio LLP.

Hero கிஷென் தாஸ், heroine சிவாத்மிகா ராஜசேகர், மேலும் ஹர்ஷத் கான் ஒரு முக்கிய supporting role-ல கலக்குறாங்க.
Music-ஐ சித்து குமார், DOP-ஆ கவுதம் ராஜேந்திரன், editing-ஐ பிரவீன் ஆண்டனி handle பண்ணிருக்காங்க.

STR-க்கும் பிடிச்ச படம்!

“ஆரோமாலே” pure feel-good romantic entertainer.
College friendship, love, breakup, emotions – எல்லாத்தையும் realistic-ஆ காட்டும் youthful flick இது.
Special highlight என்னனா  சிம்பு (STR) personally இந்த movie-யை பார்த்து “super emotional, refreshing”னு பாராட்டியிருக்கார்!

அதுமட்டுமில்லாமல், STR voice-over கூட இந்த movie-யில் இருக்காம்  – அதனாலே fans-கிடையே hype level next!

Release Date

ஆரோமாலே” big screen-ல 2025 நவம்பர் 7 release ஆகுது!
New-gen love stories-க்கு இது ஒரு fresh dimension தரும் என்று fans சொல்லுறாங்க!

Leave a Comment