சாந்தோஷ் நாராயணன் இணையும் எட் ஷீரன், ஹனுமேன் கைண்ட், தி – சர்வதேச கொலாபரேஷன் வைரல்!
எட் ஷீரன், ஹனுமேன் கைண்ட், தி – சாந்தோஷ் நாராயணனின் சர்வதேச கொலாபரேஷன்! தமிழ் திரையுலகின் மாஸ்மியூசிக் டைரக்டராக பெயர் பெற்ற சாந்தோஷ் நாராயணன், இப்போது சர்வதேச அளவிலான ஒரு மிகப்பெரிய மியூசிக் கொலாபரேஷனை அறிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரன் (Ed Sheeran), இந்திய ராப்பர் ஹனுமேன் கைண்ட் (Hanumankind) மற்றும் தனது மகள் தி (Dhee) ஆகியோருடன் இணைந்து ஒரு புதிய பாடலை உருவாக்கியுள்ளார். இது சாந்தோஷ் நாராயணனின் முதல் இன்டர்நேஷனல் … Read more