Bigg Boss Kannada season 12 – மின்சார துண்டிப்பு… நிகழ்ச்சி நிறுத்த ஆணை!
Bigg Boss Kannada season 12 – மின்சார துண்டிப்பு, சுற்றுச்சூழல் சிக்கல்… நிகழ்ச்சி நிறுத்த ஆணை! Kannada Cinema News | Bigg Boss Kannada Season 12 Update பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக் பாஸ் கன்னடா 12 தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. Karnataka State Pollution Control Board (KSPCB) வெளியிட்ட அறிவிப்பின் மூலம், Innovative Film City-யில் அமைந்துள்ள பிக் பாஸ் வீடு மீது சுற்றுச்சூழல் விதிகள் மீறல் குற்றச்சாட்டுகள் … Read more