அஜித் குமார் என் மிகப்பெரிய Inspiration!” – மனம் திறந்த Dulquer Salmaan பேட்டி!
அஜித்தை பற்றி உண்மையான உணர்வுகளை பகிர்ந்த துல்கர் சல்மான் – ரசிகர்கள் எக்சைட்மெண்ட்! மலையாள சூப்பர் ஸ்டார் துல்கர் சல்மான், சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தமிழ் நடிகர் அஜித் குமார் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது – “அஜித் குமார் எனக்குப் பெரிய Inspiration. அவர் எப்போதும் எளிமையாக இருப்பது, தனது வேலைக்கே முக்கியத்துவம் தருவது எனக்கு மிகவும் பிடிக்கும்.அவர் போல Self-Made மனிதர்கள் தான் இன்றைய தலைமுறைக்கு உதாரணம்.” இந்த வார்த்தைகள் அஜித் … Read more