முதன்முறையாக நிச்சய மோதிரம் குறித்து மனம் திறந்த ராஷ்மிகா! விஜய் தேவரகொண்டா சம்பந்தமா?
தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் வரை செல்வாக்கு செலுத்தும் அழகி ராஷ்மிகா மந்தனா, குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்து “நேஷனல் கிரஷ்” என அழைக்கப்படுகிறார். இவர் குறித்து பேசும் போது, ரசிகர்களின் நினைவில் வருவது ஒன்றே ஒன்று — விஜய் தேவரகொண்டாவுடனான காதல். இருவரும் இதுவரை தங்கள் உறவை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் அவர்களை இணைத்து பல வதந்திகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ஒரு … Read more