திரிஷ்யம் 3′ ஹிந்தி ரீமேக் ரத்து

drishyam 3 makers in hindi stop

‘திரிஷ்யம் 3’ ஹிந்தி ரீமேக் ரத்து – ஜீத்து ஜோசப்பின் கண்டனம் காரணமா? drishyam 3 makers in hindi stop :மோகன்லால் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘திரிஷ்யம்’ படம், 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியானது. இது ஒரு அசாதாரண குடும்ப த்ரில்லராக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் ‘பாப்பநாசம்’, ஹிந்தியில் ‘Drishyam’ என … Read more