கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள்|karunjeeragam benefits in tamil

கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள்|karunjeeragam benefits in tamil அறிமுகம் karunjeeragam benefits in tamil :கருஞ்சீரகம், இது தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மூலிகைத் தாவரம். சமஸ்கிருதத்தில் ‘கிருஷ்ண ஜீரகா’, ‘குஞ்சிகா’ என்று சொல்லப்படும் இது, ஆங்கிலத்தில் ‘Black Cumin’, ‘Small Fennel’ என்றும், இந்தியில் ‘காலாஜீரா’, ‘கலோன்ஜி’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவ குணங்களைப் பற்றி பல மதங்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ குணங்கள்|cumin seeds in … Read more