காஞ்சனா 4 செட்டில் புயல்! ரிலீஸ் ஆகாத படத்துக்கே வியாபார சூடுபிடிப்பு

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4! | Raghava Lawrence | Pooja Hegde | Nora Fatehi தமிழ் சினிமாவில புயல் வருது!பேய் படங்களுக்கு தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வேறு லெவல் பாசம் தான். அந்த லைனில் ஹிட் கொடுத்து கொண்டிருப்பது இரண்டு பிராண்டுகள் — சுந்தர் சி-யின் அரண்மனை சீரிஸ் & ராகவா லாரன்ஸின் காஞ்சனா பாகங்கள்  இப்போ அந்த காஞ்சனா யூனிவர்ஸ்ல தான் பெரிய வெடிப்பு நடக்குது. … Read more