கயாடு லோஹர்: “டிராகன் படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது!”kayaadu-lohar-dragon-movie-life-changing

kayaadu-lohar-dragon-movie-life-changing

கயாடு லோஹர்: “டிராகன் படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது!”|kayaadu-lohar-dragon-movie-life-changing பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் பல்லவி எனும் கதாபாத்திரத்தில் நடித்து, இளசுகளை கவர்ந்தவர் கயாடு லோஹர். கிளாமரான வேடமாக இருந்தாலும், அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. View this post on Instagram A post shared by kayadulohar (@kayadu_lohar_official) தற்போது சென்சேஷனாக மாறியுள்ள கயாடு, இந்தப் படம் தனக்கென்று ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கித் தந்ததாக கூறுகிறார். *”ஆரம்பத்தில், இயக்குநர் அஸ்வத் … Read more