விஜய்யின் Jananayagan Satellite Rights யாருக்கு? கோடிகளில் நடந்த மெகா டீல்!
Jananayagan Satellite Rights: Vijay Movie-ku Crores-a Koduththa TV Channel Yaaru? | Tamilcinemanews தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. படத்தின் பாடல், அப்டேட்கள் மட்டுமில்லாமல், தற்போது வெளியாகியுள்ள சாட்டிலைட் உரிமம் (Satellite Rights) தகவல் ரசிகர்களையும், சினிமா வட்டாரங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜனநாயகன் Satellite Rights எந்த சேனலுக்கு? சினிமா வட்டாரங்களில் வெளியாகும் தகவல்படி,‘ஜனநாயகன்’ படத்தின் Satellite Rights-ஐ Sun TV … Read more