வந்துடுச்சு! விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் – ரசிகர்கள் கொண்டாட்டம்!
விஜய் ரசிகர்கள் காத்திருந்த மாஸ் மியூசிக் அப்டேட் – ஜனநாயகன் முதல் சாங் ரிலீஸ்! Tamil Cinema News: தளபதி விஜய் ரசிகர்கள் நீண்டநாள் காத்திருந்த தருணம் வந்துவிட்டது!ஜனநாயகன் (Jananayagan) படத்தின் முதல் பாடல் இன்று மியூசிக் பிளாட்ஃபார்ம்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் வழங்கிய இந்த பாடல் முழுக்க முழுக்க மாஸ் பீட்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் எர்ஜியால் நிரம்பியுள்ளது. பாடலின் வரிகள் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி, ரசிகர்கள் “#JananayaganFirstSingle”, “#ThalapathyVijay”, “#Anirudh” என்ற ஹாஷ்டேக்களுடன் கொண்டாட்டத்தில் … Read more