சூர்யா ரெட்ரோ படத்தின் வைரல் வீடியோ |suriya retro movie viral video

suriya retro movie viral video

சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ‘ரெட்ரோ’ படம் வைரலாகும் வீடியோ!|suriya retro movie viral video தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் அடுத்த படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக சமீபத்தில் வெளியான வீடியோவில் சூர்யா கூறியுள்ளார். “ரெட்ரோ டப்பிங் முடிஞ்சுது… கட் அண்ட் ரைட்!” இந்த வீடியோவில், சூர்யாவுடன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் நின்று கொண்டிருக்கும் காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரெட்ரோ படம் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர்கள் … Read more