பாக்ஸ் ஆபிஸ் கிங் பிரதீப் – லவ் டுடேல இருந்து டியூட் வரைக்கும் பூரா கலக்கல் வசூல்|tamilcinemanews.in

Pradeep Ranganathan Box Office Records இப்போ தமிழ் சினிமால பாக்ஸ் ஆபிஸ் கிங்ன்னா சொல்லணும் என்றா ஒரே பேர் தான் – பிரதீப் ரங்கநாதன்! அவரோட ஒவ்வொரு படம் வெளியானாலும் பாக்ஸ் ஆபிஸ் தான் குலுங்குது. லவ் டுடே, டிராகன், டியூட் — மூனும் மொத்தமா பாக்ஸ் ஆபிஸ் பத்தி டேபிள் தலைகீழா போட்டுட்டாங்க!  லவ் டுடே – 35 நாள்ல ₹100 கோடி! லவ் டுடே வெளியானதும், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பசங்களும், பசங்களோட … Read more