புஷ்பா 2 படம் எப்படி இருக்கு? Pushpa 2 Review in Tamil
Pushpa 2 Review in Tamil மிகவும் பிரம்மாண்டமாக தயாரிப்பில் உருவாக்கப்பட்டது புஷ்பா 2. புஷ்பா 1 திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொண்டிருந்த நிலையில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த திரைப்படம் இப்பொழுது புஷ்பா 2 என்ற பெயரில் இன்றைய தினம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது பாகம் மூன்றாகவும் வரும் மனமும் இயக்குனர் தெரிவித்து இருந்த நிலையில் இந்த படத்திற்கு பல பிரமோஷன் நடந்து வந்துள்ளது. மேலும் நேரத்தில் நடந்த ப்ரோமோஷனல் கூட்ட நெரிசல் காரணமாக ஒருவர் … Read more