அனுபமா பரமேஸ்வரன் மீது மோர்பிங் புகைப்படங்கள் – 20 வயது பெண் கைது! சைபர் குற்றம் புலனாய்வு தொடக்கம்!
மலையாள அழகி அனுபமா பரமேஸ்வரன் மீது சமீபத்தில் மோர்பிங் புகைப்படங்கள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சைபர் குற்றப்பிரிவு விசாரணையில், இந்த செயலை தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் செய்தது என தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் வயதை கருத்தில் கொண்டு அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருந்தாலும், சட்டரீதியான நடவடிக்கை தொடரும் என அனுபமா தன் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்மெண்ட் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அனுபமா கூறியதாவது: “சில நாட்களுக்கு … Read more